மேஷ ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வர வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையுடன் மனம் விட்டு பேசுவது உறவை பலப்படுத்தும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.