இன்று மேஷ ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதால் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.