இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும், பிரிந்திருந்த உறவுகள் தேடி வருவார்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.