இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபகாரியங்களும் நடைபெறும். உடல்நலனில் அதிக கவனம் செலுத்தி உற்சாகத்துடன் செயல்படுங்கள்.
இன்றைய குறிப்புதினமும் சந்திரனை வழிபடுவது மன அமைதியையும் தெளிவையும் தரும்.