இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது அவசியம். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.