இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணப் பரிமாற்றங்கள் சுமூகமாக முடிவடையும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரியத்தடையை நீக்கும்.