இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.