இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து உங்கள் திறமை வெளிப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கவனமாக இருப்பது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால் உணவில் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.