இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.