இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், பணவரவு திருப்திகரமாக அமையும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், மேலதிகாரிகளின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு மனஸ்தாபங்கள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி இருக்கும்.