இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், குறிப்பாக புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், அவற்றை உங்கள் பொறுமையால் சுமுகமாக முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும்.