இன்று ரிஷப ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதால் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு பொழுதைக் கழிப்பது புத்துணர்ச்சி தரும்.
இன்றைய குறிப்புஇன்று மஹாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.