இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி உற்சாகம் பிறக்கும். புதிய முதலீடுகளை கவனமாக கையாள்வது நல்லது.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார வணங்கி நாளைத் தொடங்குவது நன்மைகளைத் தரும்.