இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல்நலத்தில் சிறு அக்கறை தேவை, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உற்சாகமான மனநிலை உங்களை நாள் முழுவதும் இயங்க வைக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.