இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பணிகள் உங்கள் திறமையால் வெற்றிகரமாக முடிவடையும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான சூழல் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வணங்கி வழிபட நன்மைகள் பெருகும்.