இன்று கும்ப ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதளவில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.