இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் நிலவும். உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபடுவது உங்களுக்கு கூடுதல் வெற்றியை பெற்றுத்தரும்.