இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கினால் நன்மைகள் பெருகும்.