இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிறைவைத் தரும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகப்படுத்தும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபட இன்றைய நாள் சாதகமாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று காலை தட்சிணாமூர்த்தியை வழிபட அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும்.