இன்று உங்களின் நீண்ட கால முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் கூடும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்பதால் உற்சாகத்துடன் பணிகளை மேற்கொள்வீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.