இன்று உங்கள் ராசிக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நிலுவையில் இருந்த பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.