இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வழிபட்டு பணியைத் தொடங்கினால் நன்மைகள் பெருகும்.