இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரித்து புதிய அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருந்து தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறந்தது.