இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் விரைவாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.