இன்று மிதுன ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுக்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.