இன்று மேஷ ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளை துணிச்சலுடன் முன்னெடுப்பது சாதகமான பலன்களைத் தரும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்க வெற்றி நிச்சயம்.