இன்று உங்களின் நீண்ட கால முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார வணங்கி வழிபாட்டைத் தொடங்குங்கள்.