இன்று மேஷ ராசிக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து நாளைத் தொடங்குங்கள்.