இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். பணப்புழக்கம் சீராக இருக்கும் என்பதால் நிலுவையில் இருந்த காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.