இன்று சிம்ம ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.