இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியான முயற்சிகளில் பெரிய முன்னேற்றம் காணக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.