இன்று உங்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாளாக அமையும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த பண விவகாரங்கள் சுமூகமாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை நினைத்து வழிபட்டு செயலைத் தொடங்குங்கள்.