இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத லாபம் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது. பண வரவு சீராக இருப்பதால் பொருளாதார ரீதியாக நிம்மதி நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.