இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சுணக்கங்கள் விலகி பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தில் உறவுகளுக்கிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மாலை மகாலட்சுமியை வழிபட பண வரவு தடையின்றி இருக்கும்.