இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும், தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் முருகப்பெருமானை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.