இன்று மிதுன ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.