இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனமகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமான அணுகுமுறையும் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.