இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் பணி இடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவது சிறந்தது. மன அமைதியுடன் செயல்பட்டால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி உண்டாகும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.