இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டு நாளைத் தொடங்குவது நன்மையைத் தரும்.