இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணிகள் இன்று சுமுகமாக முடிவடையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருப்பதால் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும்.