இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்குப் பிடித்த நபர்களுடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.