இன்று கன்னி ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது சிறந்தது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.