இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் கைகூடி வரும் என்பதால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய சோர்வுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.