இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து சுணக்கமான காரியங்கள் வேகம் பெறும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது உறவை மேலும் வலுப்படுத்தும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.