விருச்சிக ராசி அன்பர்களே, இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புமுருகப் பெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.