இன்று மிதுன ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல்நலத்தில் சிறு அக்கறை தேவைப்படும். மனதளவில் உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.