இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தள்ளிப்போன முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.