இன்று கும்ப ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி கூடும். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம், தேவையற்ற அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மனதளவில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி நாளைத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.