இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும், அதே சமயம் பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்களுடன் சுமூகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது உங்கள் காரிய வெற்றிக்கு உதவும்.