இன்று உங்கள் பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. நீண்ட நாள் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றிபெறும்.